போலிஸ் அதிகாரி பேசுவதாக கூறி ஓய்வு பெற்ற டிஜிபி மனைவியிடம் ரூ.90 ஆயிரம் மோசடி.. Sep 25, 2024 701 மும்பை போலீஸ் அதிகாரி போல் பேசி, ஓய்வு பெற்ற டிஜிபி மனைவியிடமிருந்து 90 ஆயிரம் ரூபாயை ஜிபே மூலம் பெற்று, மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை தியாகராய நகரில் வசிக்கும் மறைந்த டிஜ...